Monday, August 29, 2011

சத்யா ஸ்ரீனிவாசன் நினைவு சிறுகதை போட்டி 2012

சத்யா  ஸ்ரீனிவாசன்  நினைவு சிறுகதை போட்டி 2012 : 

அன்புள்ள எழுத்தாளர்களே!

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் "சுஜாதா" வை உலகிற்கு வெளிப்படுத்த ஒரு அறிய வாய்ப்பு. "சத்யா  ஸ்ரீனிவாசன்  நினைவு சிறுகதை போட்டி 2012 " டில் பங்குபெற்று சிறந்த எழுத்தாளர் விருதையும் பரிசுகளையும் வெல்லுங்கள்!

போட்டி விதிமுறைகள்:

1 ) கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 16 / 01 / 2012

2 ) ஒருவர்  எத்தனை கதைகள்  வேண்டுமானாலும் அனுப்பலாம்

3 ) கதைகள் சொந்த கற்பனையே என்று உறுதிமொழி கடிதம் வேண்டும். உறுதிமொழி கடிதம் இல்லாத சிறுகதைகள் போட்டியில் ஏற்றுகொள்ளபடாது

4 ) கதைகள் ஐந்து பக்கங்களுக்கு (A4 பேப்பர்) மிகாமல் இருக்க வேண்டும்

5 ) கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :

6 ) மற்ற நிபந்தனைகள் மற்றும் பரிசுகளை பற்றிய விவரங்கள் விரைவில்...



No comments:

Post a Comment